கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்! 'கல்லூரியில் சேர்ந்த பிறகு இன்னொரு கல்லூரியில் மாணவர்கள் சேர விரும்பினால், அவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தையும், சான்றிதழையும் கல்லூரி நிர்வாகம் எந்த தடையுமின்றி உடனே வழங்க வேண்டும்!' - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்!
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.