Breaking

Friday, May 26, 2023

அனைத்து மாணவர்களுக்கும் உடனே பாடப் புத்தகங்கள் - முதலமைச்சர் உத்தரவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே எவ்வித தாமதமுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் உடனே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

அதனை ஏற்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் அவர்களுடன் இணைந்து திருச்சியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு, தேவையான அளவு புத்தகங்களின் இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்தோம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog