Breaking

Friday, May 26, 2023

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் கொண்டு வந்த அரசுக்கு பாராட்டு!

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் கொண்டு வந்த அரசுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு!

கோடையையொட்டி பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது சிறந்த முடிவு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலனை கருதி எடுக்கப்பட்டுள்ள பள்ளி திறப்பு தள்ளிவைப்பு முடிவு வரவேற்கத்தக்கது. வெப்பம் தணியும் வரை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog