Breaking

Sunday, January 29, 2023

மாணவர்களுக்கு முடி வெட்டி ஆசிரியர்கள் - கொதித்துப்போன பெற்றோர் செய்த காரியம்

மாணவர்களுக்கு முடி வெட்டி ஆசிரியர்கள் - கொதித்துப்போன பெற்றோர் செய்த காரியம்

உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முடி வெட்டியதாக பெற்றோர்கள் மாவட்ட பள்ளி ஆய்வாளரிடம் புகாரளித்துள்ளனர்... மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தாங்களே முடித்திருத்தம் செய்த நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட பள்ளி ஆய்வாளர் அருண்குமார் துபேயிடம் புகார் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog