வழக்கொழிந்து வரும். அரிய கலை வடிவங்கள் மீது சிறப்பு முக்கியத்துவம் தத்து, இசை, நடனம், நாடகம், ஓரியம், சிற்பம், கைவினை மற்றும் இலக்கிய கலைகள் போன்ற பாரம்பரிய வடிவங்களின் பல்வேறு கலை பண்பாட்டுத் துறைகளில் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் அல்லது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தும் குடும்பங்களை சேர்ந்த, 10 முதல் 14 வயது வரையில் (தகுதி தேதிகள் வரம்பின்படி) உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தலைசிறந்த திறன் வாய்ந்த குழந்தைகளுக்கு வசதிகள் அளிப்பதற்கு கலை பண்பாட்டுத் திறன் தேடல் கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. திட்டதின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஒரு நேரத்தில் இரண்டு வருடங்களுக்கானது இது கல்வியின் முதல் பல்கலைக்கழகப் பட்டம் நிலை நிறைவு செய்யும் வரை அல்லது 20 வயது வரை, இவற்றில் முந்தையது வரை, பெறுவோர் திருப்திகர முன்னேற்றத்தை தொடர்ந்து பராமரிப்பதற்குட்பட்டு, ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கத்தக்கது ஆகும். கீழே கொடுக்கப்பட்ட விவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் 650 கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும்:
கல்வி உதவித்தொகை மதிப்பு ஆண்டுக்கு 23600/- (ரூபாய் மூன்றாயிரத்து அனுகாறு மட்டும்) மேலும் சிறப்பு பயிற்சிக்காக செலுத்திய உண்மையான பயிற்சிக் கட்டணமும் ஆண்டுக்கு 29000/- (ரூபாய் ஒன்பதாயிரம் பட்டும்) வரை திருப்பியளிக்கப்படும். பிறந்த தேதி 01.07.2007 மற்றும் 30.06.2011 இரு தேதிகள் உட்பட) தேதிகளுக்குள் இருக்கும் குழந்தைகள் 2021-22 ஆண்டுக்காக விண்ணப்பிக்க தகுதியானவரகள் மேலும் பிரந்த தேதி 01-07-2008 மற்றும் 30 06-2012 இரு தேதிகள் உட்பட) தேதிகளுக்குள் இருக்கும் குழந்தைகள் 2022-23 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பம் மற்றும் பிற விவரங்களை கலை பண்பாட்டு |வளஆதாரங்கள் மற்றும் பயிற்சி மையம் இணையதளம் - www.ccrtindia.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் | அல்லது பின்வரும் ஏதேனும் ஒரு முகவரியிலிருந்து நேரில்/அஞ்சல் முலம் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்:
Search This Blog
Saturday, April 02, 2022
Comments:0
Home
Application
SCHOLARSHIP
கலை பண்பாட்டுத் திறன் தேடல் கல்வி உதவித்தொகைத் திட்டம் 2021-22 & 2022-23
கலை பண்பாட்டுத் திறன் தேடல் கல்வி உதவித்தொகைத் திட்டம் 2021-22 & 2022-23
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.