Breaking

Saturday, December 11, 2021

பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய மதுரை பள்ளியில் விழாக்கோலம்



மகாகவி பாரதியின் 140 வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மதுரையில் பாரதியார் தமிழாசிரியராக பணிபுரிந்த சேதுபதி மேல்நிலைப்பள்ளி விழாக்கோலம் பூண்டது. பள்ளி வளாகத்தில் உள்ள மார்பளவு சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். -Mdu- புதுச்சேரி அரசு சார்பில் பாரதியாரின் 140வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கவர்னர் மாளிகை அருகே அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்தனர். பாரதி நினைவிடத்தில் உள்ள சிலைக்கும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog