பிஇ. பிடெக் படிக்கும் மாண வர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகடிசம் பர் மாதம் 3வது வாரத் தில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக் கழ கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகபதிவாளர் ரவிக்குமார், அனைத்து பொறியியல் கல்லூரிக ளின் முதல்வர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்று அண்ணா பல்க லைக்கழக பாடத் திட்டத்தின் கீழ் பிஇ, பிடெக், பிஆர்க், எம்ஆர்க், எம்பி ளான், பட்டப் படிப்பு களைபடித்து வரும் மாண வர்களுக்கு செப்டம்பர், டிசம்பர் மாதத்துக்கான பருவத் தேர்வுகள் நேரடி யாகநடத்தப்படும். இதை யடுத்து, இறுதியாண்டுபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான பரு வத் தேர்வுகள் டிசம்பர் 3வது வாரத்தில் நேரடி முறையில் நடத்தப்படும். அனைத்து பொறியி யல் கல்லூரிகளும், பருவத் தேர்வை நேரடி முறையில் எழுத்து தேர்வாக மட் டுமே நடத்த வேண்டும். அதேபோல செய்முறைத் தேர்வுகளையும் நேரடி யாக நடத்த வேண்டும்.
இவ்வாறு பதிவாளர் ரவிக்குமார் தெரிவித்துள் ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.