TNTEU - கல்லூரிகளில் B.Ed/M.Ed பட்ட வகுப்புகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு அரசு முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தமிழ் வழிச்சான்றிதழ் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் சார்பு - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை - நாள்: 04.10.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 05, 2021

Comments:0

TNTEU - கல்லூரிகளில் B.Ed/M.Ed பட்ட வகுப்புகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு அரசு முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தமிழ் வழிச்சான்றிதழ் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் சார்பு - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை - நாள்: 04.10.2021

TNTEU இணைவு பெற்ற சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் B.Ed/M.Ed பட்ட வகுப்புகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு அரசு முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தமிழ் வழிச்சான்றிதழ் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் சார்பு - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை - நாள்: 04.10.2021

பின்பற்ற வேனிடிய வழிகாட்டு நெறிமுறைகள்:

1. B.Ed/M.Ed பட்ட வகுப்பினை முடித்த மாணவர்கள் தங்களின் கல்விச்சான்றிதழ் (Mark Sheet and Provisional or Convocation & Transfer Certificate) நகல்களை எடுத்து வரவேண்டும்.

2. B.Ed/M.Ed பட்ட வகுப்பினை பயின்ற கல்லூரியிலிருந்து தமிழ் வழியில் பயின்றதற்கான Bona-fide Certificate - ஐ பெற்று வருதல் வேண்டும்.

3. தமிழ் வழிச்சான்றிதழ் பெறுவதற்கு, மாணாக்கர்கள் தங்களது கோரிக்கை கடிதத்துடன், வரிசை எண் 1 & 2 -இல் மேற்குறிப்பிட்ட இணைப்புகள் மற்றும் ரூ.150/-க்கான "The Registrar, Tamil Nadu Teachers Education University, Chennai - 600 097". என்ற முகவரிக்கு பெறப்பட்ட வங்கி வரைவோலையுடன் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்து, காலதாமதமின்றி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews