சேர்க்கை அறிவிப்பு-2021
நாள் 14-அக்டோபர்-2021
தேசிய மீள்புனரமைப்பு தேர்வு வாரியம் (NBER)ஆனது கல்வியாண்டு பருவம் 2021-22-க்காக, ஒருங்கிணைந்த இயங்குதள சேர்க்கை நடைமுறை: 2021 மூலம் நாடு முழுவதும் இந்திய மீள்புனரமைப்புக் கழகத்தின் அங்கீகார பயிற்சி நிலையங்கள்/ பல்கலைக்கழக துறை(கள்) மூலம் நடத்தப்படும் சிறப்புக் கல்வி மற்றும் பாற்றுத்திறனாளி மீள்புனரமைப்பு துறையில் D.Ed., Spl.Ed.(IDD), D.Ed.SpiL.Ed(H), D.Ed.Spl.Ed.(V). D.I.S.L.I., DTISL & D.Ed. Spl.Ed. (MD) பயிற்சிகளுக்குரிய சேர்க்கைக்காக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இயங்குதள விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த பயிற்சிகளுக்கான சேர்க்கைகள் 12ஆம் வகுப்பு தேர்வில் விண்ணப்பதாரர்களால் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும். பட்டய நிலை பயிற்சிகளுக்கரிய சேர்க்கைக்கான தகுதிக்கூறு கீழ்வருமாறு: 1. சிறப்புக்கல்வி பயிற்சிகள்: மொத்தத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மத்திய/ மாநில கல்வி வாரியத்திலிருந்து 10+2 அல்லது அதற்கு இணையான தேர்வு.
௩ சைகை மொழி (DTISL): மொத்தத்தில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மத்திய/ மாநில கல்வி வாரியத்திலிருந்து 10+2 அல்லது அதற்கு இணையான தேர்வுடனான காதுகேளாத விண்ணப்பதார்கள் மட்டும். மாற்றுத்திறனாளி சான்றிதழ் (காது கேளாதோர்) மற்றும் சைகை மொழியில் நிபுணத்துவ வரவேற்பு மற்றும் உற்பத்தி திறன்கள்.
சேர்க்கைக்கு பய.பய.இ.பி.வ/மாற்றுத்திறனாளி/பொ.நபி பிரிவினர்களுக்கான ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட மாநிலயூனியன் பிரதேச அரசு விதிகளின்படி பொருந்தும். இயங்குதள பதிவு இணையதளம் திறக்கப்படும் & மூடப்படும் நாள்: 12 அக்டோபர், 2021 11 நவம்பர், 2021
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் இ.பி.வ. பிரிவினருக்கு 2500/- மற்றும் பய., ப.ப மற்றும் பொ.ந.பி., மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 8350/- விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. | இந்தியாவில் உள்ள வங்கிகளால் வழங்கப்பட்ட பற்று அட்டை/வலைதள வங்கிசேவை! கடன் அட்டை பயன்படுத்தி பணப்பட்டுவாடா வழிமுறை மூலம் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அட்டவணை, பட்டய நிலை பயிற்சிகள் பட்டியல், காலம், தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் கட்டணம், பயிற்சி நிலையங்களின் மாநிலவாரி பட்டியல், சேர்க்கை வழிகாட்டுதல், விண்ணப்பக் கட்டணம், பதிவு இணையதளம் திறக்கப்படும் மற்றும் மூடப்படும் நாள் குறித்த விரிவான தகவலுக்கு கழகத்தின் இணையதளம் www.rehabcouncil.nic.in காணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.