தலைமையகம்
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய அரசு) சேர்க்கை அறிவிப்பு
கல்வி ஆண்டு 2021-22க்காக 'காப்பீட்டு நபர்கள் (IPகள்) கோட்டா' கீழ் ESIC மருத்துவ / பல் மருத்துவம் & சில அரசு மருத்துவ கல்லூரிகளில் UG கோர்ஸ் (MBBS/BDS)ல் 'காப்பீட்டு நபர்களின் (IPகள்) வாரிசுகள் சேர்க்கை
அங்கீகரிக்கப்பட்ட சேர்க்கை கொள்கை மற்றும் நடைமுறைப்படி கல்வி ஆண்டு 2021-22க்காக 'காப்பீட்டு நபர்கள் கோட்டா' கீழ் ESIC மருத்துவ பல் மருத்துவ கல்லூரிகளில் மற்றும் சில அரசு மருத்துவ கல்லூரிகளில் UG கோர்ஸ் (MBBS/ BDS) சேர்க்கைக்காக ESIC கீழ் காப்பீட்டு நபர்களின் (IPகள்) வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (UG)-2021 (NEET (UG)-2021) ல் தகுதி பெற்ற அபேட்சகர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். இதர தகுதி நிபந்தனைகள் ESIC இணையதளம் அ.து. www.esic. | nic.inல் "Admissions" Link கீழ் விரிவான சேர்க்கை அறிவிப்பில் பார்க்கலாம். அவர்களின் இணையதளம் www.mcc.nic.inல் கொடுக்கப்பட்ட செட்யூல்படி 'காப்பீட்டு நபர்கள் கோட்டாக்காக சுகாதார சேவைகள் பொது இயக்ககம் (DGHS)-'ஆல் நடத்தப்படவுள்ள சென்ட்ரலைஸ்டு ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் இன்ஸ்ட்டியூஷன் முன்னுரிமை மற்றும் அவர்களின் மெரிட் அடிப்படையில் அபேட்சகர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் தெரிவிப்பது யாதெனில், ஒதுக்கீடு செய்யப்படவுள்ள இடங்களின் உத்தேச எண்ணிக்கை தற்காலிகமானது அவை மாறுபடலாம். மேல் விபரங்கள்/ தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் ESIC (www.esic.nic.in) மற்றும் DGHS (www.mcc.nic.in) இணையதளங்களை வழக்கமாக சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். b. C. 2021-22க்காக IP கோட்டா கீழ் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட எல்லா நடைமுறைகள்/ நடவடிக்கைகள் | மாண்புமிகு மெட்ராஸ் HC முன்னர் WA 2274 & 2304 of 2019ல் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டு இருக்கும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.