சென்னை பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற புதிய பாடத்திட்டம்.: துணைவேந்தர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 15, 2021

Comments:0

சென்னை பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற புதிய பாடத்திட்டம்.: துணைவேந்தர்

சென்னை பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற புதிய பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்று துணைவேந்தர் கெளரி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் திராவிட ஆய்வு மையம் மேம்படுத்தப்படும்; எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews