Breaking

Friday, September 17, 2021

ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

பள்ளிகளுக்கு மகேஷ் வேண்டுகோள்


சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் விருதுகளை வழஙகினார். அப்போது அவர் கூறுகையில், கோவிட் பரவும் இக்கட்டான சூழலில் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டாம் என தனியார் பள்ளி நிர்வாகங்களை கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog