தமிழ் நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பிகே இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை யில்தெரிவித்துள்ளதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ் நாள் சான்றிதழாக மாற்றி மகிழ்ச்சிபகிர்வதற்குள்பணி நியமனத்திற்குவயதுவரம்பு குறைக்கப் பட்டதால் ஆசிளிக்கின்றது ஆசிரியர் வய ரியர்கள் மன உளைச்சலில் உள்ளார்கள். லட்சம் பேர் ஆசிரியர் தேர்வில் தேர்ச் சிப்பெற்றும் பணி கிடைக் காமல் கூலி வேலை செய் துகொண்டிருக்கிறார்கள். இந்தகல்வியாண்டில்5லட் சம்புதிய மாணவர்கள்சேர்ந் துள்ள தால் படிப்படியாக ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.
மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் 2009ல்கொண்டுவந்தபோது பல மாற்றங்கள் செய்யபட்டது. அதில் ஆசிரியர் தகுதித்தேர் வும் ஒன்று தமிழ்நாட்டில் 23.08.2010 முதல் ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப் பட்டது.நாடுமுழுவதும்லட் சக்கணக்கானோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் சான்றி தழ் 7 ஆண்டுகள் என்பதை வாழ்நாள் சான்றிதழாக மாற்றியது மனமகிழ்ச்சிய துவரம்பு 40 இடஒதுக்கீட் டினருக்கு 45 வயது என்று நிர்ணயித்ததால் ஆசிரியர் பணிகனவாகிபோனது.வய துவரம்பை ரத்துசெய்து ஏற் கனவே இருந்தபடி பழைய முறையினையே பின் பற்ற வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர்அதில் தெரிவித்துள் ளார்.
Search This Blog
Saturday, September 18, 2021
Comments:0
Home
ASSOCIATION
TEACHERS
TET/TRB
ஆசிரியர் பணிநியமனத்தில் வயது வரம்பைரத்து செய்ய வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
ஆசிரியர் பணிநியமனத்தில் வயது வரம்பைரத்து செய்ய வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.