நாளை நடைபெறவுள்ள மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களும் பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிவுரைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 11, 2021

Comments:0

நாளை நடைபெறவுள்ள மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களும் பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிவுரைகள்

நாளை நடைபெறவுள்ள மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களும் பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிவுரைகள்

தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு நீட் (UG)-2021

12 செப்டம்பர் 2021 (ஞாயிறு) முக்கிய அறிவுரைகள்

பொது அறிவிப்பு



நீட் (UG)-2021 தேர்வு பேளா மற்றும் பேப்பர் முறையில் 12 செப்டம்பர் 2021 அன்று (ஞாயிறு) மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை (IST) நடைபெறுகிறது.

மாணவர்களுக்கு, அவர்களின் சம்பந்தப்பட்ட நுழைவு அட்டைகளில் கோவிட்-19 சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் தேர்வுக்கான முக்கிய அறிவுரை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தங்களது நுழைவு அட்டையை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள கோவிட்-19 சம்பந்தமான ஆலோசனைகள் மற்றம் அறிவுரைகளை கவனமாக வாசித்து அவைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கோவிட்-19 சம்பந்தமாக மாணவர்களுக்கு அவர்களது நுழைவு அட்டையில் ஆலோசனைகள் ஏற்களவே குறிப்பிடப்பட்டு இருப்பதால், தேர்வு மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட தங்களது நுழைவு அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளபடி குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் கீழ்கண்ட செயல்பாடுகளை பின்பற்ற வேண்டும்: * சமூக இடைவெளியை பின்பற்றவும். தேர்வு மையத்தில் வழங்கப்படும் N95 முக கவசத்தை மட்டுமே கட்டாயமாக பயன்படுத்தவும். . ஆல்கஹால் அடிப்படையிலான கை சானிடைசர்கள் (குறைந்தது 20 நொடிகளுக்கு) தேவைப்படும் போது பயன்படுத்தவும். * சுவாச நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றவும். இதில் இருமல், தும்பும் போது டிஸ்யூ கைகுட்டை, பிளக்ஸடு எல்போ கொண்டு வாய் மற்றும் மூக்கை கண்டிப்பாக மூடிக்கொள்ளவும். மற்றும் பயன்படுத்தப்பட்ட டிஸ்யூகளை சரியாக அகற்றவும். • அனைவரும் ஆரோக்கியத்தை சுயமாக கண்கானிக்கவும் மற்றும் ஏதேனும் அறிகுறி இருப்பின் உடனே தெரியபடுத்தவும், ஆபேட்சகர்கள் தேர்வு மையத்துக்குள் தங்களுடன் கீழ்கண்ட அயிட்டங்களை மட்டுமே கொண்ட செல்ல அனுமதிக்கப்படுவார்கள். * தனிப்பட்ட வெளிப்படையான தண்ணீர் பாட்டில் * விண்ணப்ப படிவத்தில் அப்லோடு செய்றவை போன்ற கூடுதல் புகைப்படம் வருகை பதிவேட்டில் ஒட்டப்படவேண்டும். தளிப்பட்ட கை சாளிடைசர்(50 MI) * முறையே நிரப்பப்பட்ட NTA இணையதளத்திலிருந்து (A4 அளவு பேப்பரில் எடுக்கப்பட்ட தெனிவான பிரிண்ட்அவுட் டவுன் செய்யப்பட்ட கொடுக்கப்பட்ட இடத்தில் (பக்கம் 2) ஒட்டப்பட்ட தபால் கார்டு அளவு புகைப்படத்துடன் சுய உறுதிமொழி (சுய விபரங்கள்) உடன் அனுமதி அட்டை மையத்திற்கு வரும் முன் ஆபேட்சகர்கள் தெளிவாக எழுதப்பட்ட சுய விபரங்களில் தேவையான விபரங்களை கண்டிப்பாக எண்டர் செய்ய வேண்டும். செல்லுபடியான அரசு IDஅத்தாட்சி PWD சான்றிதழ் மற்றும் ஸ்கைரப் தொடர்பான ஆவணங்கள் பொருந்துமாறு, மாணவர்கள் மின்னணு கருவிகள், மொபைல் போன்கள் மற்றும் தகவல் குறிப்பேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளபடி தடைசெய்யப்பட்டுள்ள இதர பொருட்களை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை. தனிநபர் பொருட்களின் பாதுகாப்பிற்கு தேர்வு அதிகாரிகள் பொறுப்பேற்க மாட்டார்கள். மேலும் அங்கு அதற்கான வசதி கிடையாது. தேர்வு நாளில் ஏதேனும் ஏற்படும் இடர்பாட்டை தவிர்க்கும் வகையில் மாணவர்கள் ஒரு நாள் முன்னதாகவே தேர்வு நடைபெறும் இடத்தை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews