தமிழகம் முழுவதும் கொரோனாபர வல் கட்டுக்குள் வந்ததைய டுத்து, கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரி கள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் உற் சாகத்துடன் வகுப்புகளுக்கு வந்து கொண்டிருக்கின்ற னர். கொரோனா பாது காப்பு நெறிமுறைகளை கடைபிடித்து, வாரத்தில் 6 நாட்கள் சுழற்சி முறையில், மாணவர்களுக்கு வகுப்பு கள் நடத்தப்பட்டு வருகி றது. நாமக்கல் மாவட்டத் தில் அரசு மற்றும் தனியார் என்று 367 பள்ளிகள் திறக் கப்பட்டு, அனைத்து பள் ளிகளிலும் முதல்நாளில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு சில மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோத னையும் மேற்கொள்ளப் பட்டது.
இந்நிலையில், நாமக் கல் மாவட்டம் திருச் செங்கோடு அருகேயுள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி யில், 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் நடந்த பரிசோத னையில் உறுதி செய்யப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.