Breaking

Saturday, September 04, 2021

பள்ளிகள் திறக்கும் முன் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக செலுத்த வேண்டும் - முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்

தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரி யர்களுக்கு முதன்மைகல் விஅலுவலர் அறிவழகன் அறிவுரை வழங்கினார்.

கொரோனா பெருந் தொற்று பரவல் தடை காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தமி ழகத்தில் 2வது அலையின் பாதிப்பை ஓரளவுக்கு தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு தளர்வுகள் அடிப்படை யில், முதல் கட்டமாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாண வர்கள் கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog