NLCIL-யில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று உங்கள் திறமையை மேம்படுத்திக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.இந்தியா நிறுவனத்தில், தொழிற் பழகுநர் சட்டம் - 1961 இன் விதிகளுக்குட்பட்டு, கீழ் கண்ட பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை:
1.விண்ணப்பிக்க 16.08.2021 காலை 10.00 மனி முதல் 25.08.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM-ல் விண்ணப்படிவத்தினை PRINT எடுத்துக்கொள்ளவேண்டும்.
2.பூர்த்தி செய்து கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் (ITI / HSc Mark list), மாற்றுச்சான்றிதழ் (Transfer certificate), சாதிசான்றிதழ் (Community certificate), கல்வி சான்றிதழ் (ITI / Degree certificate), முன்னாள் இராணுவவீரரின் வாரிசாக அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவற்றின் நகல்களை இணைத்து 30.08.2021 மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாக அல்லது கீழ்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள Collection box என்கிற பெட்டியில் சமர்ப்பிக்கவேண்டும்.
முகவரி:
பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்.எல்.சி.இந்தியா நிறுவனம், வட்டம்-20,
நெய்வேலி-607803.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.