தொழில்பயிற்சியில் சேர்ந்து உடனடி வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் அசல் மற்றும் நகல் |சான்றிதழ்களுடன் நேரில் வரவும்.
1. கல்வி தகுதி சான்றிதழ் (8 ஆம் அல்லது 10 ஆம் வகுப்பு) 2. மாற்று சான்றிதழ் (TC) 3. சாதி சான்றிதழ், 4.வருமான சான்றிதழ், 6. ஆதார் அட்டை, 6. பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் (5 Nos.)
நேரில் வர இயலாதவர்கள் கீழ்காணும் whatsapp நம்பரில் தொடர்புகொண்டு தேவையான ஆவணங்களை அனுப்பலாம் அல்லது விவரங்களை பெறலாம்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NBCFDC), இந்திய அரசு தனது Corporate |Social Responsibility (CSR) திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி (ஆண், பெண் மற்றும் திருநங்கைகளுக்கு)CIPET மதுரையில் நடைபெறவுள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் கீழ்காணும் பயிற்சிகளுக்கு வரவேற்கப்படுகின்றன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.