பி.இ., - பி.டெக்., படிப்பில் சேருவதற்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கு, தமிழக அரசின் சார்பில் 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான
ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூலை 26ல் துவங்கியது. இதுவரை 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்; 1.21 லட்சம் பேர் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை முடிகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும், தர வரிசையை நிர்ணயம் செய்வதற்கான, 'ரேண்டம்' எண் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளது. எனவே, இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்புவோர், நாளைக்குள் விண்ணப்பம் பதிவு செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளனர். கூடுதல் விபரங்களை, www.tneaonline.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.