திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான இசை, நடன கல்லூரியில் சேர தகுதியுள்ள மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா இசை, நடன கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இசை மற்றும் நாட்டியம் தொடா்பான டிப்ளமா, சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு வரும் 2021-22 ஆண்டுக்கான பல பிரிவுகளில் படிக்க தகுதியுள்ள மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது,
இங்கு முழுநேர வகுப்புகளான விஷாரதா(டிப்ளமா), பிரவீணா(அட்வான்ஸ் டிப்ளமா) மற்றும் எஸ். வி. மேளம், நாகஸ்வரம் படிப்புக்கான முழுநேரம் மற்றும் சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், வீணை, வயலின், மிருதங்கம், கடம், பரத நாட்டியம், குச்சிப்புடி, ஹரிகதை உள்ளிட்ட பிரிவுகளில் பகுதிநேர சான்றிதழ் வகுப்புகள், டிப்ளமா வகுப்புகள் உள்ளன.
இதில் சேர விருப்பம் உள்ளவா்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.50ஐ செலுத்தி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். முழுநேர வகுப்புக்கு 8-ஆம் வகுப்பு, பகுதிநேர வகுப்புக்கு 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0877-2264597 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.