Breaking

Monday, August 23, 2021

9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு, மாணவர்கள் தைரியமாக பள்ளிக்கு வருமாறு முதல்வர் பசவராஜ் வேண்டுகோள்

கர்நாடகத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.

பள்ளிகளை திறப்பதற்கு தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கல்வித்துறை எடுத்துள்ளதாக, கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் தைரியமாக பள்ளிக்கு வருமாறு, முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர், பெற்றோரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog