தமிழக ஆதிதிராவிட மற் றும் பழங்குடியினர் நல விடுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும்துப் புரவு பணியாளர்கள் கால முறை ஊதியம் கேட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் ஆதிதிரா விட மற்றும் பழங்குடியி னர் துறைக்கு உட்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் விடுதிகள் உள்ளன. இதில் துப்புரவு பணியாளர் கள், காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பலர் தொகுப்பூதியம் அடிப்ப டையில் தேர்வு செய்யப்ப டுகின்றனர். சில ஆண்டு கள் கழித்து இவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. சிறப்பு காலமுறை ஊதியத்தில் அவர்களுக்கு ரூ.10 ஆயி ரத்திற்கும் குறைவானதொகையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பணியாற் றும் துப்புரவு பணியா ளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுவது போல, தங்களுக்கும் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் என ஆதிதிரா யாற்றும் பணியாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை எழுப்பி வரு கின்றனர். ஆனால் கடந்த அதிமுக அரசு துறை பணியாளர்களை கண்டு கொள்ளவில்லை.
Search This Blog
Tuesday, August 31, 2021
Comments:0
Home
GOVT EMPLOYEE
ஆதிதிராவிட நலத்துறை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுமா? 10 ஆண்டுகளாக காத்திருப்பு
ஆதிதிராவிட நலத்துறை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுமா? 10 ஆண்டுகளாக காத்திருப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.