Breaking

Tuesday, July 20, 2021

ஆவின் நிறுவன முறைகேடு நியமனங்கள் ரத்து? - TNPSC மூலம் தேர்வு நடந்த முடிவு

ஆவின் நிறுவனத்தில் முறைகேடான நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு நடத்தப்படும்: ஆவடி நாசர்
ஆவின் நிறுவனத்தில் முறைகேடான நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு நடத்தப்படும் என சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பேட்டியளித்தார்.
ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog