சான்றிதழுடன் பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல் (Free Costume Jewelry Making) பயிற்சி 16-07-2021 முதல் 31-07-2021 வரை - பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 11, 2021

Comments:0

சான்றிதழுடன் பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல் (Free Costume Jewelry Making) பயிற்சி 16-07-2021 முதல் 31-07-2021 வரை - பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம்!!

*Free!!! Free!!! Free!!!*

*கனரா* *வங்கி* கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக

*" பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல்(Free Costume Jewelry Making) பயிற்சி "*

வருகின்ற *16-07-2021* முதல் *31-07-2021* வரை *13* நாட்கள் நடைபெற உள்ளது.

*பயிற்சி, சீருடை, உணவு உட்பட* *அனைத்தும்* *இலவசம்*!!!

_பயிற்சியின்_ _முடிவில்_ _சான்றிதழ்_ _வழங்கப்படும்_ !!!

" *ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!! "*

_18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!!_

*" வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் "*

_அல்லது_

*" நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் "* இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்!!!


*_"முன்பதிவு அவசியம்!!! "_*

*இடம்* :


*_கனரா வங்கி_* _கிராமப்புற சுய_ _வேலைவாய்ப்பு_ _பயிற்சி நிலையம்_,
*ஆஸ்ரம்* மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம்,

*_கொல்லம்பாளையம்_* _பைபாஸ் ரோடு_ ,

*ஈரோடு* - 638002 .

*தொடர்புக்கு*

0424-2400338

8778323213

7200650604 "Forward to All what's app groups"👍🏽👍🏽👍🏽

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews