ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது ? கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 19, 2021

Comments:0

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது ? கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
விரைவில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்!
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய நடவடிக்கை.
மீண்டும் கருத்துக் கேட்பு:
பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய மீண்டும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும்.
பெற்றோர்கள் சம்மதித்தால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்.

- அமைச்சர் அன்பில் மகேஷ்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews