எமிஸ் தளத்தில் தேர்ச்சி வழங்குவதற்கான பொதுவான வழிமுறைகள்:
முதலில் பள்ளியில் இறுதி வகுப்பு ( மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு , பன்னிரண்டாம் வகுப்பு / உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு / நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு | துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ) பயின்ற மாணவர்களது விபரங்கள் மற்றும் பள்ளி மாறுதல் காரணமாக மாற்றுச் சான்றிதழ் கோரிய இதர வகுப்பு மாணவர்களது விபரங்கள் மாற்றுச் சான்றிதழ் தயார் செய்யப்பட்டு , common pool க்கு அனுப்பப்பட்டு இருக்க வேண்டும் . > மேற்கண்ட பணி முடிக்கப்பட்டதை உறுதி செய்த பின்பு , பள்ளியின் எமிஸ் தளத்தில் schools - - > class and sections வாயிலாக தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகள் / பிரிவுகள் சரியாக உள்ளதையும் , ஒவ்வொரு வகுப்பு பிரிவிற்கான medium ( for all classes ) & group code ( only for higher secondary ) சரியாக உள்ளதையும் கட்டாயம் உறுதிப்படுத்திக் + கொள்ள வேண்டும் . வலது புற மேல் பக்கத்தில் உள்ள option வாயிலாக தேவைப்படின் புதிய பிரிவுகளை ( sections ) உருவாக்கிக்கொள்ளலாம்.
EMIS தளத்தில் தேர்ச்சி வழங்குவதற்கான பொதுவான வழிமுறைகள் - Pdf Download here...
Search This Blog
Saturday, June 12, 2021
Comments:0
EMIS தளத்தில் தேர்ச்சி வழங்குவதற்கான பொதுவான வழிமுறைகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.