Breaking

Wednesday, June 02, 2021

ஆடாம ஜெயிச்சோமடா... பள்ளிக்கூடம் போகாமலே பாஸ் ஆன கூட்டம் - ஸ்டேட்டஸ் வைத்து மாணவர்கள் குதூகலம்

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தானதால் மாணவர்கள் போட்டி போட்டு ஸ்டேட்டஸ் வைத்து குதூகலமாகக் கொண்டாடினர்.
துள்ளி குதித்து ஆடும் பாடல்கள் மற்றும் 12ம் வகுப்பு முடித்ததைக் குறிப்பிட்டு தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் வைத்து, ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி மகிழ்ந்தனர்.
அதில் பெரும்பாலாக, ஆடாம ஜெயிச்சோமடா மற்றும், பள்ளிக்கூடம் போகாமலே ஃபர்ஸ்ட் க்ளாசில் பாஸான கூட்டம் இது போன்ற பாடல்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog