Breaking

Tuesday, June 08, 2021

ஊராட்சி அரசு நூலகங்களில் திமுக கட்சி சார்ந்த நாளேடுகள் மற்றும் இதழ்களை வாங்க பல்வேறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

ஊராட்சி அரசு நூலகங்களில் திமுக கட்சி சார்ந்த நாளேடுகள் மற்றும் இதழ்களை வாங்க பல்வேறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முரசொலி, தினகரன், தமிழ் முரசு, குங்குமம் உள்ளிட்ட ஏடுகளை வாங்க உரிய சந்தா கட்டணம் செலுத்த வேண்டும் என கடிதம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog