கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 28, 2021

Comments:0

கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை.

ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிபெண் கணக்கீடு ஜூலை 31க்குள்தான் வர உள்ளது. எனவே அதற்கு முன்னதாக எந்த கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை நட.தக்கூடாது என கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை. +2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 31க்குள் வெளியாகி விடும். ஆகஸ்ட் 1க்கு பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்.
ஜூலை 31ம் தேதி வரை தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது.
மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் பொன்முடி.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், சட்டம் இயற்றப்பட்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
- சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் பொன்முடி பேட்டி!
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், சட்டம் இயற்றப்பட்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
- சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் பொன்முடி பேட்டி!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews