பள்ளிக் கல்வி - 2016-17 ஆம் கல்வியாண்டில் 19 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தாமுயர்த்தப்பட்டு, அப்பள்ளிகளுக்கு 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது - 01.01.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வி [பக5(1) துறை
அரசாணை (டி) எண். 72
நாள்: 31.05.2021
திருவள்ளுவராண்டு 2053, பிலவ வருடம், வைகாசி 17)
படிக்கப்பட்டவை:
1) அரசாணை (நிலை) எண்.14, பள்ளிக் கல்வி (அகஇ)த் துறை, நாள் 13.01.2017.
2) அரசாணை (நிலை) எண்.390, பள்ளிக் கல்வி (பக5)த் துறை, நாள் 24.05.2018. 3) பள்ளிக் கல்வி இயக்குநரின் க.எண்.001513/எல்/இ3/2021, நாள்: 25.01.2021.
ஆணை:–
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி 2016-17 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 19 நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரமுயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 19 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 95 (19×5) பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டும் ஆணைகள் வெளியிடப்பட்டன. மேலும், மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் இப்பணியிடங்களுக்கு 14.01.2018 முதல் 31.12.2020 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2) மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், மேற்காண் புதிதாக தரமுயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட பணியிட நீட்டிப்பு 31.12.2020 உடன் முடிவடைந்ததால், இப்பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
3) பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசிலனை செய்து, மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி, 2016-17 ஆம் கல்வியாண்டில் நிலை உயர்த்தப்பட்ட, இவ்வாணையின் இணைப்பில் குறிப்பிடப் பட்டுள்ள 19 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தோற்றுவிக்கப்பட்ட 95 பட்டதாரி ஆசிரியர் (புதிய ஊதிய விகிதம் : நிலை- 16, ரூ.36,400-1,15,700/-) பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. 4) மேற்காணும் பணியிடங்களுக்கான செலவினம் கீழ்க்காணும் கணக்குத் தலைப்புகளின்கீழ் பற்று வைக்கப்படவேண்டும்:

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.