தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Associate மற்றும் Young Professional பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியானது. மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Associate & Young Professional
பணியிடங்கள் 02
நேர்காணல் நடைபெறும் நாள் 03.05.2021
தேர்வு செயல் முறை நேர்காணல் TNAU கல்வித் தகுதி:
Research Associate – அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Ph.D. in Agricultural Meteorology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Young Professional – B.Sc. Agriculture / Horticulture முடித்த ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாத ஊதியம்:
Research Associate – ரூ.49,000/-
Young Professional – ரூ.25,000/-
TNAU தேர்வு செயல் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 03.05.2021 அன்று நடைபெற உள்ளது. நேர்காணல் பற்றிய விவரங்கள்:
இடம்: The Director (Crop Management), TNAU, Coimbatore
தேதி: 03.05.2021
நேரம்: 10.00 a.m.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் 03.05.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification 2021

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.