மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து முதுநிலை பாடங்களுக்கான அட்மிஷன் அறிவிப்பு ஆனது தற்போது வெளியிட்டபட்டுள்ளது. இந்த நடப்பு கல்வியாண்டின் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான Entrance & Non Entrance பிரிவுகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ENTRANCE பாடப்பிரிவுகள் :
M.Sc. Biotechnology
M.Sc. Marine Biology
M.Sc. Microbial Gene Technology
M.Sc. Biomedical Sciences
M.B.A. (Residential Programme)
M.B.A. Hospital Administration
M.A. Tamil
M.A. English
M.Sc. Earth Remote Sensing & Geo-Information Technology
M.Sc. Computer Science with Specialization in Data Analytics
M.Sc Mathematics
M.Sc. Physics
M.Sc. Chemistry
M.Sc. Geography
M.C.A. (2 years)
M.P.Ed. (NCTE Recognized)
M.Ed. (NCTE Recognized)
M.A. French Non-Entrance பாடப்பிரிவுகள் :
M.Sc. Genomics
M.Sc. Microbiology
M.Sc. Biochemistry
M.B.A. Tourism and Hotel Management (Five Year Integrated) (Lateral Entry at 4th Year)
M.A. Linguistics
M.A. Philosophy and Religion
M.A. Folklore
M.A. Women’s Studies
M.A. Sociology
M.Sc. Psychology
M.Lib.I.Sc.
M.A. Journalism and Mass Communication
M.Sc. Film & Electronic Media Studies
M.Sc. Visual Communication
M.A. Malayalam Language & Literature
M.A. Telugu
M.A. Kannada
M.A. Sanskrit
M.A. Economics
M.Sc. Mathematical Economics
M.A. History
M.A. Administrative Studies
கல்வித்தகுதி :
இந்த முதுநிலை பாடப்பிரிவில் சேர விரும்புவோர் அப்பாடப்பிரிவில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். M.B.A, B.Voc, பாட பிரிவுகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
அனைத்து விண்ணப்பதாரர்களும் நுழைவுத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
கட்டண விவரம் :
Registration Fee – ரூ.200/-
Entrance Exam Fee – ரூ.400/- விண்ணப்பிக்கும் முறை :
திறமையுடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு இணைய முகவரி மூலமாக 30.06.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download MKU Admission Notification PDF I
Download MKU Admission Notification PDF II
Apply Online

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.