Breaking

Tuesday, May 11, 2021

IBM நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் IBM Job Details & Apply Link

IBM நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Data Engineer பணிக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் வரையறைகளை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பதிவாளர்களை கேட்டுக் கொள்கிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IBM
பணியின் பெயர் Data Engineer
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வேலைவாய்ப்பு :
Data Engineer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IBM கல்வித்தகுதி :
அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை/ முதுநிலை/ தொழில்நுட்ப/ பொறியியல் பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SAP OpenText ECM, OpenText Archiving and Document Access and OpenText Data Archiving for SAP Solutions 6 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
IBM தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Technical Interview மற்றும் HR Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம். விண்ணப்பிக்கும் முறை :
திறமையுடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு இணைய முகவரி மூலமாக அதிவிரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IBM Job Details & Apply Link

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog