Breaking

Tuesday, May 11, 2021

ஜிப்மர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு!!

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து M.R.T/ M.R.O தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையினை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பிரிவின் பெயர் Semester Exam
தேர்வு தேதி 21.06.2021
தேர்வு அட்டவணை ஆன்லைன் ஜிப்மர் தேர்வு அட்டவணை 2021 :

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் M.R.T/ M.R.Oதேர்வுகளை எழுத உள்ள மாணவர்களுக்கு என தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்கு உரிய தேர்வு தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வட்டவணையின் படி, இத்தேர்வு அனைத்தும் வரும் 21.06.2021 அன்று தொடங்கி 28.06.2021 அன்று வரை நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையினை https://www.jipmer.edu.in/ இணைய முகவரி மூலம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog