IIT மெட்ராஸ் கழகத்தில் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் வேலை - Download Notification 2021 PDF& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 08, 2021

Comments:0

IIT மெட்ராஸ் கழகத்தில் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் வேலை - Download Notification 2021 PDF& Apply Online

மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து Senior Manager/ Chief Manager பணிகளுக்கு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அறிவிப்பு வெளியானது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் Senior Manager/ Chief Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் தேதி Online
விண்ணப்பிக்க கடைசி முறை 09.05.2021 IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு விவரங்கள் :
Journalism, Business Management, Mass Communication, or Digital Advertising போன்ற பாடப்பிரிவுகளில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் குறைந்தது 7 முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
Written / Skill Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 09.05.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf
Apply Online

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews