Breaking

Saturday, May 08, 2021

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பணியிடங்கள் 2021 – ஒரு வருகைக்கு ரூ.150/- ஊதியம் - Application form& Direct link for HAL Notification 2021& Official site

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (HAL) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அங்கு Physiotherapist பணிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Physiotherapist
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline HAL பணியிடங்கள் 2021 :
HAL நிறுவனத்தில் Physiotherapist பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் இருக்க வேண்டியது முக்கியம்.
கல்வித் தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Bachelor in Physiotherapy or Master in Physiotherapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் ஒரு வருடமாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
அதிகபட்சம் ரூ.150/- வரை ஒரு வருகைக்கு ஊதியமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
ஆர்வமுள்ளவர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். Application form for HAL Recruitment 2021

Direct link for HAL Notification 2021

Official site

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog