BHEL நிறுவனத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியத்தில் வேலை - Download BHEL Notification 2021 PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 01, 2021

Comments:0

BHEL நிறுவனத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியத்தில் வேலை - Download BHEL Notification 2021 PDF

பாரத மிகு மின் நிறுவனம், திருச்சி ஆனது Part-Time Medical Consultant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தன வெளியிட்டது. அதில் Part-Time Medical Consultant பணிகளுக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BHEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
30.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 64 க்குள் இருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma / Degree/ MCH/ Diploma/ DNB முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ரூ.460/- முதல் அதிகபட்சம் ரூ.660/- வரை ஊதியம் வழங்கப்படும்
அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் செயல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 03/05/2021 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download BHEL Notification 2021 PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews