Breaking

Tuesday, May 04, 2021

BE மாணவர்களுக்கு அகமதிப்பீடு தேர்வு தேதியை அறிவித்தது அண்ணாபல்கலை

பொறியியல் மாணவர்களுக்கு அகமதிப்பீடு தேர்வு தேதியை அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு internal தேர்வுகள் வரும் 18 முதல் ஜூலை 28ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog