Breaking

Wednesday, April 07, 2021

தமிழக அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர் வேலை

பணி: உடற்கல்வி ஆசிரியர் காலியிடங்கள்: 801
பணி: மியூசிக் ஆசிரியர்
காலியிடங்கள்: 91
பணி: ஆர்ட் மாஸ்டர் காலியிடங்கள்: 365
பணி: கிராப்ட் இஸ்ட்ரக்டர்
காலியிடங்கள்: 341 வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலைப் பட்டமும், தொழில் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
ரூ.500 எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம் விண்ணப்பிக்கும் முறை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் தேர்வுக் கட்டணம்
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/special2021/spl2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 25.04.2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog