தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.04.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 07, 2021

Comments:0

தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.04.2021

பணி சைட் இன்ஸ்பெக்டர் (சிவில்)
காலியிடங்கள்: 80
பணி: சைட் இன்ஸ்பெக்டர் (எலக்ட்ரிகல்) காலியிடங்கள்: 40
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும் தகுதி
பொறியியல்துறையில், சிவில், எலக்ட்ரிகல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் சம்பளம்: மாதம் ரூ.31,000
தேர்வு செய்யப்படும் முறை கணினி வழித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500, எஸ்சி எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய: https://www. nbccindia.com/pdfData/jobs/Advertise mentNo05-2021 site Inspector Civil- Electrical 24032021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.04.2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews