தமிழக சட்ட பல்கலையின், 'ஆன்லைன் செமஸ்டர்' தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பல்கலையின் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ஸ்ரீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் செயல்படும், சீர்மிகு சட்ட பள்ளி மற்றும் பல்கலையுடன் இணைப்பு பெற்ற சட்ட கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படுகிறது.
சட்டப் படிப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு.
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு, ஜன., முதல், மார்ச் வரை நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள், மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.மாணவர்கள், பல்கலை இணையதளத்தில், ஆன்லைன் வழியே விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.