ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி
அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணி நீக்கம்
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூரில் அரசு மேல்
நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திலீப்குமார் என்பவர்
இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது
மனைவி வேறு ஒரு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக உள்-
ளார்..
இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தென் மாவட்
டத்தை சேர்ந்த முதுகலை தமிழாசிரியை ஒருவர் தேவூர் அரசு
பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். இவர், திலீப்குமாரின்
வீட்டின் மேல் மாடியில் தனியாக வாடகைக்கு வசித்து வந்த
தாக கூறப்படுகிறது. திலீப்குமாரின் மகன், மகள்கள் வெளியூ
ரில் தங்கி படித்து வருகின்றனர். இதனால் அவர்களை பார்க்க
திலீப்குமாரின் மனைவி அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார்.
இந்த நிலையில் திலீப்குமாருக்கும், அவரது மேல் வீட்டில்
வசித்து வந்த ஆசிரியைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக
கூறப்படுகிறது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்
ளுமாறு திலீப்குமாரிடம் அந்த பெண் ஆசிரியை வலியுறுத்தி
வந்ததாகவும் தெரிகிறது. ஆனால் திருமணத்திற்கு அவர்
மறுத்துவிட்டார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் - பத்திரிகைச் செய்தி-24.04.2021
இந்த விவகாரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட ஆசி ரியர், ஆசிரியையிடம் சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை நடத்தி அதன் அறிக்கையை கல்வித் துறைக்கு அனுப்பிவைத்தார். அதன் அடிப்படையில் ஒழுங் கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி திலீப்குமார் மற்றும் அந்த ஆசிரியை ஆகிய 2 பேரையும் நிரந்தர பணி நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தியிடம் கேட்டபோது, தேவூர் அரசு மேல்நிலைப்பள் ளியில் பணிபுரிந்த ஆசிரியர், ஆசிரியை ஆகியோர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் அவர் கள் 2 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்றார்.
G.O (M.S) NO 351 - Dt: 24.04.2021 - தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அரசாணை வெளியீடு - PDF

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.