தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு COVID-19 தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
COVID-19 நெருக்கடி காலத்தில், அரசு உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை அனைத்துவகைப் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பள்ளிகளும் முழுமையாக அரசு உத்தரவு வரும்வரை எந்தவொரு காரணத்திற்காகவும்
மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. இதை மீறும்பட்சத்தில்,
சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று
திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.
Sunday, April 25, 2021
திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அவசர சுற்றறிக்கை - 25.04.2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.