லேசான, மிதமான மற்றும் தீவிர பாதிப்புள்ள வயது முதிர்ந்த கொவிட்-19 நோயாளிகளுக்கான புதிய மருத்துவ வழிகாட்டு மேலாண்மை நெறிமுறைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது..
வயது முதிர்ந்த கொவிட்-19 நோயாளிகளுக்கான புதிய மருத்துவ மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகள்
லேசான கோவிட்19 பாதிப்புள்ள நோயாளிகளுக்கான சிகிச்சை
அடையாளம் காணுதல்
மேல்புற மூச்சுக்குழல் அறிகுறிகள் உள்ள நோயாளிகள் (மற்றும்/ அல்லது காய்ச்சல்), மூச்சுவிடுவதில் சிரமமின்மை, உயிர்வளிப் பற்றாக்குறை இன்மை
பரிந்துரை
வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் பராமரிப்பு கட்டாயம் செய்ய வேண்டியவை:
சமூக இடைவெளி, வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை
தூய்மைப்படுத்திக் கொள்ளுதல்
• அறிகுறிகள் மேலாண்மை (நீர் சத்து, காய்ச்சல் எதிர்ப்பு, இருமல் எதிர்ப்பு, பல வைட்டமின்கள்)
சிகிச்சை அளிக்கும் மருத்துவரோடு தொடர்பில் இருத்தல்
உடல் வெப்பம் மற்றும் ஆக்சிஜன் அளவுகளை கண்காணித்தல் வயது முதிர்ந்த கொவிட்-19 நோயாளிகளுக்கான புதிய மருத்துவ மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகள்
லேசான கொவிட்-19 பாதிப்புள்ள நோயாளிகளுக்கான கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் அறிகுறி இருந்தால் மருத்துவ ஆலோசனையை உடனடியாகப் பெறுங்கள்:
மூச்சு விடுவதற்கு சிரமம்
• அதிகக் காய்ச்சல்/தீவிர இருமல், குறிப்பாக ஐந்து நாட்களுக்கு மேல்
கீழ்காணும் அதிக ஆபத்து அம்சங்களில் ஏதேனும் இருந்தால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்
60 வயதுக்கு மேல்
இதய நோய் மற்றும் ரத்த கொதிப்பு
நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் இதர நோய்கள் நீண்டகால நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் குறைபாடுகள்
நோய்கள்
மூளை சம்பந்தப்பட்ட அதிக உடல் எடை வயது முதிர்ந்த கொவிட்-19 நோயாளிகளுக்கான புதிய மருத்துவ மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகள்
மிதமாக கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை
செய்ய வேண்டியவை:
ஆதாரங்களின் குறைந்த நிச்சயதன்மையின் அடிப்படையிலான சிகிச்சைகள்
டாப் ஐவர்மெக்டின் (200 எம்சிஜி/ கேஜி நாளொன்றுக்கு, மூன்று தினங்கள்). கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது தவிர்க்கப்பட வேண்டும்
அல்லது
டாப் ஹெச்சிகியூ (முதல் நாளன்று 400 எம்ஜி இரண்டு
வேளைகளிலும் அதைத்தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தினமும் ஒரு வேளை 400 எம்ஜி) வேறு பாதிப்புகள் இல்லாத வரையில்
சுவாச பிரச்சனைக்கான மூச்சிழுக்கும் ப்யூடேசோனைட் (குறிப்பிட்ட டோஸ்களில் உள்ளிழுக்கும் கருவி/ உலர்ந்த தூள் உள்ளிழுப்பான் வாயிலாக வழங்கப்படும்) 5 நாட்களுக்கும் மேல் அறிகுறிகள் இருந்தால் ஐந்து தினங்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு வேளை 800 எம்சிஜி டோஸ் வழங்கப்பட வேண்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.