திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.கான். 1760/இ5/2020 நாள். .04.2021
பொருள்: - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - அரசு /அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்ாத பணியாளர்கள்– கோவிட்-19 தடுப்பூசி 45வயது மேற்பட்டோர் எடுத்துக் கொள்ள தெரிவித்தல் - சார்பு,
பார்வை 1.
இணை இயக்குநர் (சுகாதாரம்) திருச்சிராப்பள்ளி அவர்களின் ந.க.எண்.592/.அ/3/2021 நாள்.03.02.2021.
2. திருச்சிராப்பள்ளி பாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கூட்ட அறிவுரைகள் நாள்.15.04.2021 மற்றும் 23.04.2021
3. பள்ளிக் கல்வி இயக்கக கட்செவி செய்தி நாள். 30.04.2021
பார்வையில் காணும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அறிவுரை மற்றும் பள்ளிக்கல்வி இயக்கக கட்செவி செய்தியின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு /அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி 45 வயதிற்குமேற்பட்டோர் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டிற்கான அமைச்சுப் பணியாளர்கள் காலிப்பணியிட மதிப்பீடு விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள உரிய அறிவுரை வழங்கப்பட்டும் பெரும்பான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்/பணியாளர்கள் நாளது நேதிவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாததால் கொரோனா நோய் தொற்று 2 ம் அலை பரவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு 45 வயதிற்குமேற்பட்டோர் தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்கள் / அலுவலர்கள்/ பணியாளர்கள் தடுப்பூரி எடுத்துக்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அறுவார்கள் மற்றும் உதவித் திட்ட அலுவலர்களுக்கு (SSA/RMSA) தெரிவிக்கப்படுகிறது. 45 வயதிற்குமேற்பட்டோர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட விவரத்தை Google Link ல் இன்று 30.04.2021 மாலை 4.00மணிக்குள் பதிவிடுபாறு அனைவருக்கும் நெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.