கொரோனா தொற்றின் காரணமாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், கொரோனா கவனிப்பு மையங்கள் அமைக்க, அனுமதிக்கப்பட்டுள்ளது.
G.O Ms.No. 125 - 01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான மூன்று மாதங்களுக்கு GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!! கொரோனா தொற்றின், இரண்டாவது அலையால், நாடு முழுதும், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. நிலைமையை சமாளிக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு, 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டும் நடத்தலாம் என, அனுமதிக்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தொலைக்காட்சிகளில் பாடங்கள் ஒளிபரப்பு: விவரங்களை பேனர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியர்கள்
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தேவைப்படும் இடங்களில், கொரோனா கவனிப்பு மையங்கள் அமைக்க, சுகாதாரத் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு, உயர் கல்வித் துறையும் அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் தேவைப்படும் இடங்களில், பல்கலை மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினருடன் பேசி, சில பகுதிகளை கொரோனா கவனிப்பு மையங்களாக செயல்படுத்தலாம் என, கூறப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.