நீங்கள் வாக்குச்சாவடி அலுவலரா? அப்படியெனில் இந்த 50 கேள்விகளை படித்து விடையினை தெரிந்துகொள்ளுங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 03, 2021

Comments:0

நீங்கள் வாக்குச்சாவடி அலுவலரா? அப்படியெனில் இந்த 50 கேள்விகளை படித்து விடையினை தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குச்சாவடி அலுவலர்களே (PO,PO1,PO2,PO3) நீங்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய தேர்தல் பணி தொடர்பான 50 கேள்விகள் மற்றும் பதில்கள் தமிழில் கண்டிப்பாக ஒரு முறையாவது படியிங்கள் உங்கள் பணி எளிமையாக அமையும்:
கேள்விகள் :

1 . வாக்குப்பதிவு நேரம் என்ன ?
2.மாதிரி வாக்குப்பதிவு துவங்குவதற்கு வேட்பாளர் முகவர்களுக்காக எவ்வளவு நேரம் வரை காத்திருக்கலாம் ?
3. வாக்குப்பதிவின் போது உணவு இடைவேளை உண்டா ?
4.வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தன்னுடைய பணியினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் போது அவருடைய பணியை செய்வது யார் ?
5. Control Unit- ஐ On செய்த உடன் VVPAT கருவியில் எத்தனை Slip- கள் வரும் ?
6 . ஒரு வாக்குச்சாவடிக்க
ு எத்தனை Tender Ballot Papers வழங்கப்படும் ?
7. ) மாதிரி வாக்குப்பதிவில் 50 வாக்குகள் பதிவு செய்த பிறகு எந்த Button- ஐ அழுத்தி வாக்குப்பதிவினை முடிக்க வேண்டும் ?
8 . வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் 17A பதிவேட்டில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் என்ன செய்ய வேண்டும் ?
9 . White Master Cover- ல் என்னென்ன பொருட்கள் வைக்கப்பட வேண்டும் ?
10. மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் Presiding Officer தயாரிக்க வேண்டிய படிவம் எது ? 11. மாதிரி வாக்குப்பதிவினை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் ?
12. மாதிரி வாக்குப்பதிவின் போது வெளியான Mock Poll Slip- களை எவ்வாறு சீலிட வேண்டும் ?.
13. வாக்குப்பதிவிற்கு அடையாள ஆவணமாக Voter Information Slip- ஐ பயன்படுத்தலாமா ?
14. ASD பட்டியலில் உள்ள ஒரு வாக்காளர் வாக்களிக்க வந்தால் , என்ன செய்ய வேண்டும் ?
15. வாக்காளர் பட்டியலின் குறியிடப்பட்ட நகலினை ( Marked Copy ) பராமரிக்கும் அலுவலர் யார் ?
16. முகவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் எவ்வாறு அடையாளம் காணப்படுவர் ?
17. எந்த தருணத்தில் 17A பதிவேட்டில் அடையாள ஆவணத்தின் கடைசி நான்கு இலக்கங்களை பதிவு செய்ய வேண்டும் ?

18. மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் VVPAT- ல் எந்த பாகத்தினை சீலிட வேண்டும் ?
19. மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் Control Unit- ல் எத்தனை சீல்கள் இடப்பட வேண்டும் ?
20. 17A Register- ஐ எந்த அலுவலர் பராமரிப்பார் ? 21. வேட்பாளரின் முகவர்களை எந்த வரிசையில் அமர வைக்க வேண்டும் ?
22. வாக்குப்பதிவின் போது VVPAT- ல் பழுது ஏற்பட்டு VVPAT- ஐ மாற்ற நேரிடும் தருணத்தில் , மீண்டும் மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டுமா ?
23. வாக்குப்பதிவு நாளன்று மாதிரி வாக்குப்பதிவானது இரண்டாவது முறையாக எந்த நேரத்தில் நடத்தப்பட வேண்டும் ? அப்போது எத்தனை வாக்குகள் பதிவு செய்ய வேண்டும் ?
24. வாக்குச்சாவடிக்கு எத்தனை வாக்காளர் பட்டியல் வழங்கப்பட வேண்டும் ?
25. வாக்குப்பதிவின் போது கண்பார்வையற்ற / இயலாத வாக்காளர்களுக்கு துணையாக வரும் நபருக்கு அழியா மை வைக்க வேண்டுமா ?
26. வாக்குப்பதிவின் போது கண்பார்வையற்ற / இயலாத வாக்காளர்களுக்கு துணையாக வரும் நபரிடம் உறுதிமொழி பெற வேண்டுமா ? எந்த படிவத்தில் அதை பதிவு செய்ய வேண்டும் ?

27. வாக்குச்சாவடிக்கு வரும் ஒரு வாக்காளரை இவர் சரியான வாக்காளர் இல்லையென வாக்குச்சாவடி முகவர் மறுப்பு தெரிவிக்கும் போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர் என்ன செய்ய வேண்டும் ?
28. வாக்குச்சாவடி முகவர்களை எந்த படிவத்தின் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் ?
29 , VVPAT -ஐ வாக்குப்பதிவு நாளில் பயன்படுத்தும் போது பின்புறம் உள்ள Transportation Switch எந்த Position ல் இருக்க வேண்டும் ?
30. Visit Sheet- ன் பொறுப்பு அதிகாரி யார் ? 31. வாக்குச்சாவடி முகவர்கள் எங்கு வாக்காளராக இருக்க வேண்டும் ?
32. PO - 3 வழங்கும் Voter Slip- ல் என்னென்ன விவரங்கள் இருக்கும் ?
33. மாதிரி வாக்குப்பதிவு நடக்கும் போது , BU / CU / VVPAT- ல் பழுதுகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?
34. வாக்குப்பதிவு ஆரம்பித்த பின் VVPAT- ல் மட்டும் பழுது ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?
35. முக்கிய பிரமுகர்கள் வாக்களிக்கும் போது Voting Compartment- க்குள் பத்திரிக்கை நிருபர்களை அனுமதிக்கலாமா ?
36. வாக்குச்சாவடிக்குள் காவல் அலுவலர்கள் நுழைய அனுமதி உண்டா ?

37. வாக்குப்பதிவு முடிந்தவுடன் எந்தெந்த ஆவணங்களில் கருவிகளில் உள்ள மொத்த வாக்கு எண்ணிக்கை இணையாக இருக்க வேண்டும் ?
38. படிவம் -17 C- எத்தனை நகல்கள் தயார் செய்ய வேண்டும் ?
39 . Tendered Ballot Paper ல் எவ்வாறு வாக்களிப்பது ? 40. கட்டுப்பாட்டு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை அழிந்துள்ளதை எவ்வாறு உறுதி செய்ய வேண்டும் ?
41. மாதிரி வாக்குப்பதிவு சான்றில் யார் கையொப்பமிட வேண்டும் ?
42. ஒரு வாக்காளர் 17A பதிவேட்டில் கையொப்பமிட்டு , விரலில் மை வைத்த பின் வாக்களிக்காமல் வெளியில் சென்றுவிட்டால் , அதற்கு வாக்குச்சாவடி அலுவலர் என்ன செய்ய வேண்டும் . ?
43. இரண்டு கைகளிலும் , விரல்கள் இல்லாதவர்களுக்கு 17A- பதிவேட்டில் கைரேகை வைக்க நேர்ந்தால் எத்தகைய நடைமுறை பின்பற்ற வேண்டும் ?
44 . EDC கொண்டு வரும் பணியாளர் வாக்களிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன ?
45. வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 7.00 மணிக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் என்ன பணிகள் செய்ய வேண்டும் ?
46. வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட Web Casting Memory Card- ஐ என்ன செய்ய வேண்டும் .
47. குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெண் வாக்காளர்களை குறிக்கும் முறை என்ன ?
48. ஒரு வாக்குச்சாவடிக்கு கோவிட் -19 பாதுகாப்பிற்காக சானிடைசர் - 500 மி.லி பாட்டில் எத்தனை வழங்கப்படும் ? அது யாருடைய பயன்பாட்டிற்கானது ?
49. தலைமை அலுவலர் எந்த தருணங்களில் Voting Compartment- க்குள் செல்லலாம் ?
50. வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் முகக்கவசம் விநியோகிக்கப்பட வேண்டுமா ? நீங்கள் வாக்குச்சாவடி அலுவலரா? அப்படியெனில் இந்த 50 கேள்விகளை படித்து விடையினை தெரிந்துகொள்ளுங்கள்!
Election Preparation Question Answer - Download here.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews