Breaking

Saturday, April 03, 2021

வேலைவாய்ப்பு செய்திகள் : பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி

வேலைவாய்ப்பு செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி
ழங்குடியின நல அமைச்சகத் தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உண்டு உறைவிட பள்ளிகளில் பணி புரிவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நாடு முழுவதும் 17 மாநி லங்களில் உள்ள பள்ளிகளில் முதல் வர், துணை முதல்வர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என 3479 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணையவழியே விண்ணப்பிப்பது பற்றிய நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை https://tribal.nic.in/ என்ற இணைய தளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-4-2021 வேளாண் துறையில் வேலை
வேல் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரி பயம் (ஏ.எஸ்.ஆர்.பி) மூலம் தேசிய தகுதி தேர்வு (நெட்), வேளாண் ஆராய்ச்சி சேவை (ஏ.ஆர் எஸ்) மற்றும் மூத்த தொழில்நுட்ப அலுவலர் (எஸ் டி.ஓ) போன்ற பதவிகளில் 287 காலிபணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்கும் வயது பாடத்திட்டம், கல்வி தகுதி உள்பட விண்ணப்பிக் கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை http://www.asrb.org.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 25-4-2021.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog