அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி – கல்லூரி 3 நாட்களுக்கு விடுமுறை!!
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.8089/41/2021, நாள்.16.03.2021
பொருள்
தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் 2021 - திருவண்ணாமலை மாவட்டத்தில் 17.03.2021 அன்று வாக்கு பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு - ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பயிற்சியில் கலந்துக்கொள்ள ஏதுவாக - பயிற்சி நடைபெறும் நாளன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - சார்பு பார்வை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவரின் செயல்முறைகள் ந.க.எண்.அ5/34142/2020, நாள்.14.03.2021. ---
பார்வையில் காணும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்முறைகளின்படி 17.03.2021 அன்று வாக்கு பதிவு அலுவலர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதால் 17.03.2021 அன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு/நிதிஉதவி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா – ஆன்லைன் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை! பெறுநர்
1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், திருவண்ணாமலை மாவட்டம்.
2. அனைத்து வகை அரசு/நிதிஉதவி பள்ளித் தலைமையாசிரியர்கள், திருவண்ணாமலை மாவட்டம்.
நகல்
1.அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், திருவண்ணாமலை மாவட்டம்.
2.திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பணிந்தனுப்பலாகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.