முதன் முறையாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்கள், வாக்காளர் அடையாள அட்டையை, தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்வதற்காக, இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
நாளை 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தமிழகத்தில், வாக்காளர்பட்டியல் திருத்தப் பணி முடிந்து, ஜன., 20ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. முதன் முறை வாக்காளர்கள், இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.தங்கள் மொபைல் போன் எண் வழங்கியவர்கள், மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதற்காக வரும், 13, 14ம் தேதிகளில், 30 ஆயிரத்து, 400 இடங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தும்படி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
வாக்காளர் பட்டியலில், முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், இந்த முகாமை பயன்படுத்தி, தங்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை, தங்கள் மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இத்தகவலை, தமிழகதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
நாளை 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
Search This Blog
Wednesday, March 03, 2021
Comments:0
வாக்காளர் அடையாள அட்டை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம்
Tags
# ELECTION
# INFORMATION
# NEWS
# PEOPLE'S
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் - தமிழக வெற்றிக் கழகம்
‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ - மக்கள் குறை கேட்கும் தமிழக அரசின் புதிய திட்டம் அறிமுகம்
பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க " ஊராட்சி மணி " திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு
Labels:
ELECTION,
INFORMATION,
NEWS,
PEOPLE'S
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84626489
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.